17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பழைய பஸ் நிலையத்தில் காய்கறி மார்கெட் அமைக்க தீவிரம்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் காய்கறி மார்கெட் அமைக்க தீவிரம்

எழுதியவர்: mohan March 27, 2020, 1:35 pm

வேலூரில் பெரிய காய்கறி மார்கெட் நேதாஜி மார்கெட் கொரானா பாதிப்பு குறித்து வியபாரிகள் கவலப்படாமல் வியாபாரம் செய்த காரணத்தால் கலெக்Lர் சண்முகசுந்தரம் நேற்று மூடஉத்தரவிட்டார். பின் வேலூர் பழைய நிலையத்தை தூய்மை படுத்த உத்தரவிட்டார் அதன் படி இன்று 27-ம் தேதி 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் பஸ் நிலையம் முழுவதும் லைசால் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. நாளை முதல் வரும் 14-ம் தேதி இந்த பஸ் நிலையத்தில் தற்காலிகமாக காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடைவெளிவிட்டு நின்றுதான் காய்கறிகளை பொதுமக்கள் வாங்க முடியும்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!