18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மாரடைப்பால் மரணம்

நடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மாரடைப்பால் மரணம்

எழுதியவர்: mohan March 27, 2020, 1:30 pm

காமெடி நடிகர் சந்தானம் தயாரித்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் பவர் ஸ்டார்வுடன் நடித்த டாக்டர் சேதுராமன் இன்று27.03.2020 காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37. நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர்.M.D. படித்து இருக்கும் சேதுராமன் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!