18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடி அம்மா உணவகத்தில் சுகாதாரம் கூட்டுறவு வங்கி தலைவர், எம்எல்ஏ ஆய்வு..

பரமக்குடி அம்மா உணவகத்தில் சுகாதாரம் கூட்டுறவு வங்கி தலைவர், எம்எல்ஏ ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் March 26, 2020, 5:05 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகளின் தரம், சுகாதாரம் மற்றும் முன்னேற்பாடு குறித்து  இராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.ஏ முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர் ஆகியோர் இன்று (26/03/2020) ஆய்வு செய்தனர்.

அம்மா உணவகத்திற்கு வருவோர் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று சாப்பிட வசதியாக கோடுகள் போட்டு வரிசையாக அனுப்பப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!