17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாகன ஓட்டிகளை தோப்புக்கரணம் போட வைத்த காவல் ஆய்வாளர்…

வாகன ஓட்டிகளை தோப்புக்கரணம் போட வைத்த காவல் ஆய்வாளர்…

எழுதியவர்: mohan March 26, 2020, 3:37 pm

அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலை மற்றும் வீதிகளில் அநாவசியமாக இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்களை தல்லாகுளம் காவல் ஆய்வாளர்  மலைச்சாமி  பிடித்து அவர்களை தோப்புக்கரணம் போட வைத்து விட்டுக்கு அனுப்பி வைத்தார். மீண்டும் இதே தவறை செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்தார்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!