17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு கை கழுவ தண்ணீர் சேர்ப்பு

வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு கை கழுவ தண்ணீர் சேர்ப்பு

எழுதியவர்: mohan March 26, 2020, 3:33 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் ஊருக்கு உள்ளே மற்றும் வெளியே பெரிய கேன்களில் தண்ணீர் மற்றும் சோப் வைத்து உள்ளார்கள் கொரோனா விழிப்புணர்வுக்காக அப்பகுதி மக்கள் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக சோப்பு போட்டு கை கழுவி விட்டு தான் செல்ல வேண்டும்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!