17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காணொலிக் காட்சி மூலமாக அதிகாரிகள் தமிழக முதல்வருடன் ஆலோசனை.

காணொலிக் காட்சி மூலமாக அதிகாரிகள் தமிழக முதல்வருடன் ஆலோசனை.

எழுதியவர்: mohan March 26, 2020, 1:06 pm

காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல்துறை ஆணையாளர் மற்றும் மதுரை மாவட்ட எஸ்பி மற்றும் சுகாதார அதிகாரிகள் தமிழக முதல்வருடன் ஆலோசனை.  மதுரை – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். எடப்பாடி . கே . பழனிசாமி இன்று ( 26 . 3 . 2020 ) கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் , காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார் . மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு . டி . ஜி . வினய் , உரையாற்றி கொரோனா தொற்று தடுப்பது குறித்து மேலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!