18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி- தொழில் போட்டி, கத்தியால் குத்தி கொலை

உசிலம்பட்டி- தொழில் போட்டி, கத்தியால் குத்தி கொலை

எழுதியவர்: mohan March 26, 2020, 11:46 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மள்ளப்புரத்தை சேர்ந்தவர்கள் சந்தானம் (27), ரத்தினவேல் (23), இருவரும் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறையில் விறகுகளை வாங்கி சப் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்து வந்தனர். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரனமாக ஊருக்கு வந்திருந்த சந்தானம் மீண்டும் தகராரில் இடுபட்டதாக தெருகிரது இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே சந்தானம் ஆத்திரத்தில் ரத்தின வேலை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அலைத்து வந்தனர். பின்னர் மேல்சிகிக்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே ரத்தினவேல் உயிரிழந்தார். இதுகுறித்து எம்.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சந்தானத்தை தேடி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!