இன்று/25/03/2020 கீழக்கரையில் பொது மக்கள் நலன் கருதி கீழக்கரை காவல்துறையினர் கொரனாவைரஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் கீழக்கரை மக்கள் பொதுதளம் சார்பாக (SDPI) வாங்கப்பட்ட ஆம்புலன்சில் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கீழக்கரை மக்கள் பொதுதளம் ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறை விழிப்புணர்வு..
எழுதியவர்: ஆசிரியர் March 25, 2020, 4:44 pm






You must be logged in to post a comment.