18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குஜராத்,உத்திர பிரதேசம், புதுச்சேரி, இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் 1-9 வரை ஆல் பாஸ்:-தமிழக முதலமைச்சர் அறிவிப்பு..

குஜராத்,உத்திர பிரதேசம், புதுச்சேரி, இதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் 1-9 வரை ஆல் பாஸ்:-தமிழக முதலமைச்சர் அறிவிப்பு..

எழுதியவர்: Askar March 25, 2020, 3:21 pm

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று முதல் அடுத்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இதன் காரணமாக குஜராத், உத்தரப்பிரேதசம், புதுச்சேரி மாநில அரசுகள் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவருந் ஆல் பாஸ் என் அறிவிக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!