17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்களுக்கு காவல் துணை ஆணையர் விழிப்புணர்வு

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்களுக்கு காவல் துணை ஆணையர் விழிப்புணர்வு

எழுதியவர்: mohan March 25, 2020, 4:28 pm

காவல் ஆணையர்  உத்தரவுப்படி ஆணையர் அலுவலகத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும்போது 2 மீட்டர் இடைவெளியில் பொருட்கள் வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதால் கொரோனா தொற்று ஏற்படாமல் முற்றிலும் தடுக்கலாம் எனவும் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு கார்த்திக் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!