18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடையை மீறி இருசக்கர வாகனங்களில் உலா வந்த அவர்களுக்கு அபராதம்

தடையை மீறி இருசக்கர வாகனங்களில் உலா வந்த அவர்களுக்கு அபராதம்

எழுதியவர்: mohan March 25, 2020, 2:23 pm

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி மதுரையில் இருசக்கர வாகனங்களில் தேவை யில்லாமல் உலா வந்த மதுரையில் ஊரடங்கை மீறி பைக்கில் சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகரில் இருசக்கர வாகனங்களில் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றிவந்த 30 பேருக்கு தலா 500 வீதம் காவல்துறை அபராதம் விதித்து உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!