17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை டவுன் காஜி பொதுமக்கள் நலன் கருதி அறிவிப்புடன் வேண்டுகோள்..

கீழக்கரை டவுன் காஜி பொதுமக்கள் நலன் கருதி அறிவிப்புடன் வேண்டுகோள்..

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2020, 1:35 pm

மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி கோரோனா நோய் பரவுவதைத் கருத்தில் கொண்டு மாவட்ட அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் முடிவின்படி இன்று அஸர் தொழுகை முதல் வரும் 14.04.2020 வரை ஜும்ஆ நாள் உட்பட அனைத்து நாட்களிலும் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட பிறகு உங்கள் இல்லங்களில் தொழுது கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் இல்லங்களில் அமல்கள் செய்து கொள்ளுங்கள் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் உசேன் அறிவுறுத்தியுள்ளார்.

கீழை நியூஸுக்கக..  SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!