18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா.. கீழக்கரையில் பொதுமக்கள் நலன் கருதி காவல்துறை கெடுபிடி..

கொரோனா.. கீழக்கரையில் பொதுமக்கள் நலன் கருதி காவல்துறை கெடுபிடி..

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2020, 12:55 pm

கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வரும் வேளையில் இந்தியாவில் 21நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்புக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் வகையில் கீழக்கரையில் துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் முக்கிய வீதி மற்றும் தெருக்களில் காவல்துறை ரோந்து வந்த வண்ணம் பொதுமக்களை கட்டுபடுத்தி வருகிறார்கள்.

இந்த கெடுபிடியால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு வாங்குவதில் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.  இதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளுமா??

கீழக்கரையிலிருந்து SKV சுஹைபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!