17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மறுஉத்தரவு வரும் பணம் செலுத்த வேண்டாம் – இந்தியா ஹஜ் கமிட்டி.. ஹஜ் பொருட்களுக்கு ஏல கோரிக்கை வேண்டாம் – சவுதி இந்திய தூதரகம்..2020 ஹஜ் அறிவிப்பு…

மறுஉத்தரவு வரும் பணம் செலுத்த வேண்டாம் – இந்தியா ஹஜ் கமிட்டி.. ஹஜ் பொருட்களுக்கு ஏல கோரிக்கை வேண்டாம் – சவுதி இந்திய தூதரகம்..2020 ஹஜ் அறிவிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் March 24, 2020, 10:34 pm

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அபாயகரமாக உயிர் பலி வாங்கி கொண்டிருக்கும் வேளையில், அனைத்து நாடுகளும் தனிமைபடுத்திய வண்ணம் உள்ளன. இதனால் வியாபார நிறுவனங்கள் முதல் வழிபாட்டு தலங்கள் வரை மக்கள் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய கடமையானது ஹஜ் ஆகும், இந்த வருடம் (2020) ஹஜ் சம்பந்தமான இறுதி அறிவிப்பு அதிகாரபூர்வமாக சவுதி அரசாங்கத்தால் வராத நிலையில், இந்திய ஹஜ் கமிட்டி 2020ம் வருட ஹஜ் பயணம் செல்ல வேண்டிய பாக்கி தொகையை மறு அறிவிப்பு வரும் வரை செலுத்த வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதே போல் சவுதியில் உள்ள இந்திய தூதரகம் ஹஜ் தொடர்பான வியாபரத்திற்கான ஏல அறிவிப்புகள் செய்ய வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!