17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரே அடங்கினாலும் அடங்காத குடிமகன்கள்:-அலைமோதும் மது பிரியர்கள்..

ஊரே அடங்கினாலும் அடங்காத குடிமகன்கள்:-அலைமோதும் மது பிரியர்கள்..

எழுதியவர்: Askar March 24, 2020, 9:07 pm

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் தேவைக்கு அதிகமாக மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

வருகிற 31-ஆம் தேதி வரை மதுபான கடை அடைப்பு என்கின்ற செய்தி தெரிந்தவுடன் மது பிரியர்கள் ஐந்து ஏழு ஒன்பது என்று தேவைக்கு அதிகமான மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

ஒரு சிலர் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் மிக மிக அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

மேலும் ஒரு சில கடைகளில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் மது வாங்க வரும்போது பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகின்றன.

மேலும் அரசுக்கு புறம்பாக மதுபானங்களை வாங்கி விற்கும் மதுபான வியாபாரிகள் கள்ளத்தனமாக 50 பாட்டில் 100 பாட்டில் என்று வாங்கி செல்கின்றனர். ஒரு கோட்டர் ஒன்றுக்கு.100 ரூபாய்க்கு மேல் கூடுதலாக விற்பனை அமோகமாக நடத்தி வருகிறார்கள். இவண்.Aசாதிக்.பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!