17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எஸ்.பி.பட்டினம் சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

எஸ்.பி.பட்டினம் சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

எழுதியவர்: mohan March 24, 2020, 7:07 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடியில் கொரானா வைரஸ் படுவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு பணியை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பார்வையிட்டார். ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவ தாசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!