17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்மா உணவகங்களை திடீர் ஆய்வு. மாநகராட்சி ஆணையாளர் அதிரடி..

அம்மா உணவகங்களை திடீர் ஆய்வு. மாநகராட்சி ஆணையாளர் அதிரடி..

எழுதியவர்: mohan March 24, 2020, 4:50 pm

மதுரை மாநகராட்சி அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் மற்றும் புதூர் அம்மா உணவகத்தை நேரில் ஆய்வு செய்த சுகாதார முறையில் உணவு பரிமாற வேண்டும் பாத்திரங்களை சுத்தமாக கழுவி உணவு வழங்கும் பொழுது. தலையில் தொப்பியும் கையில் உரை அணிந்தும் முகம் கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார் ஆணையாளர் விசாகன் . திடீர் ஆய்வு மேற்கொண்டார் அருகில் உதவி ஆணையாளர்  . பிரேம்குமார் உடன் இருந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!