18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரானா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரானா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

எழுதியவர்: mohan March 24, 2020, 1:44 pm

மதுரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு கொரானா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிலைய அலுவலர் வெங்கடேஷன்  தலைமையிலான குழுவினர் பயணிகள் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களையும் தவிர்க்கவும் வீட்டை தேவையின்றி வராமல் இருக்கவும் தனிமையிலே விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!