18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது..

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது..

எழுதியவர்: ஆசிரியர் March 24, 2020, 10:42 am

கொரௌனோ வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அரசும் சமூக அமைப்புகளும் பல்வறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக பொதுமக்களுக்கு இன்று (24/03/2020) சார்பாக கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!