18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் மீன்பிடி திருவிழா

உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் மீன்பிடி திருவிழா

எழுதியவர்: mohan March 23, 2020, 6:01 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் உள்ள மிகப் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.இந்த மீன்பிடி திருவிழாவில் அதனை சுற்றியுள்ள வாலாந்தூர், சொக்கத் தேவன்பட்டி, சக்கிலியங்குளம், ஆரியபட்டி, குப்பணம்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு கண்மாயில் மீன் பிடித்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் கட்லா, கெழித்தி, பாரை, கொரவை போன்ற மீன்களை பிடித்து சென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!