18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்சியர் உத்தரவையடுத்து கடைகளை மூட கீழக்கரையில் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை..

ஆட்சியர் உத்தரவையடுத்து கடைகளை மூட கீழக்கரையில் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2020, 4:43 pm

இன்று (23/03/2020) இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தையும் வரும் 31ம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து கீழக்கரை ஆணையர், சுகாதார ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் கீழக்கரையில் உள்ள வியாபார நிறுவனங்களை மூட அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளனர். மேலும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளில் டெலிவரி மூலம் கொடுக்க அரசாங்கம் அனுயளித்துள்ளது குறிப்பிடதக்கது.

கீழக்கரையிலிருந்து SKV சுஹைபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!