18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மக்கள் நலன் கருதி பிட்சா பேக்கரி சாரபாக கிருமிநாசினி திரவம்.. நகராட்சி இது போல் நடவடிக்கை எடுக்குமா?? SDPI கோரிக்கை..

கீழக்கரை மக்கள் நலன் கருதி பிட்சா பேக்கரி சாரபாக கிருமிநாசினி திரவம்.. நகராட்சி இது போல் நடவடிக்கை எடுக்குமா?? SDPI கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2020, 2:37 pm

கீழக்கரை மக்கள் நலன் கருதி கொரனா வைரசிலிருந்து மக்களை காக்க பீஸா பேக்கரியின் சொந்த முயற்சியில் பீஸா பேக்கரி முன்பு கைகளை சுத்தம் செய்யும் நாசினிகளை வைத்ததுள்ளனர். இது பொதுமக்களுக்கும் , வழிபோக்கர்களுக்கும் மிகவும் உதவியாக உள்ளது.

இதே முயற்சியை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு இடத்திலிலும் வைக்க வேண்டும் என்று கீழக்கரைமக்கள் பொது தளம் சார்பாகவும் நகர் SDPI_கட்சியின் சார்பாகவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!