18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் பாதை சார்பாக சகாயம் பிறந்த நாள் விழா

மக்கள் பாதை சார்பாக சகாயம் பிறந்த நாள் விழா

எழுதியவர்: mohan March 23, 2020, 2:11 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மக்கள் பாதையின் வழிகாட்டி நேர்மையாளர் சகாயம்  பிறந்தநாள் விழா இராமநாதபுரம் ஒன்றியம் கலையனூரில் நடைபெற்றது. இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் தலைமை தாங்கினார்.

பிறந்தநாள் நிகழ்வில் ஊர் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள், சிறுதானிய உணவுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தன்னார்வலர்கள் பாலமுத்து,முகேஷ் , நித்யா,சிவா ,பார்கவி,தேன்மொழி,சுஷ்மிதா,கலாராணி,சத்திய பிரியா,நித்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!