17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் வெளி நாட்டை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா சோதனை

ஆம்பூரில் வெளி நாட்டை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா சோதனை

எழுதியவர்: mohan March 23, 2020, 1:43 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளிவாசல்களில் தங்கி உள்ள மியான்மர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கொரானோ மருத்துவ பரிசோதனை நடை பெற்று வருகின்ஒதும் இதில் 12 பேர் இந்தோனேஷியாவையும் 8 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!