18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுகாதாரத்துறை உத்தரவையடுத்து கீழக்கரை பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு..

சுகாதாரத்துறை உத்தரவையடுத்து கீழக்கரை பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2020, 12:05 pm

இன்று (23/03/2020) 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் சுகாதாரத்துறை சார்பாக கிருமி நாசினி அடிக்கப்பட்டு, தேர்வு அறைகள் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26 தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்வு நேரத்தை 30 நிமிடங்கள் தள்ளி வைத்து இன்று (23/03/2020) சென்னை உயர்நீதிமன்றம் உதிறவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் – கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!