17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை பாராட்டி கைதட்டி ஆரவாரம் செய்த பொன்னமராவதி காவல் காவல்துறையினர்..

சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை பாராட்டி கைதட்டி ஆரவாரம் செய்த பொன்னமராவதி காவல் காவல்துறையினர்..

எழுதியவர்: Askar March 22, 2020, 6:42 pm

சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை பாராட்டி கைதட்டி ஆரவாரம் செய்த பொன்னமராவதி காவல் காவல்துறையினர்..

மக்களைப் பாதுகாக்க களத்தில் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் காவல்துறை, ஊடகத்துறை, தூய்மைப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எல்லை பாதுகாப்பு மற்றும் அனைத்து களப்பணி அலுவலர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலைய ஆய்வாளர் திரு.கருணாகரன் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும்,தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களாகிய நாம் இவர்களோடு ஒத்துழைப்போடு இருந்தால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!