17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கைத்தட்டியும், சைரன் ஒலி எழுப்பியும், நன்றி தெரிவித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள்..

கைத்தட்டியும், சைரன் ஒலி எழுப்பியும், நன்றி தெரிவித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள்..

எழுதியவர்: Askar March 22, 2020, 6:24 pm

கைத்தட்டியும், சைரன் ஒலி எழுப்பியும், நன்றி தெரிவித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள்..

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் நிலைய அலுவலர்கள் முதல் தீயணைப்பு படை வீரர்கள் வரை மதுரை கோரானா வைரஸ் விழிப்புணர்வு மருத்துவ துறை ஊழியர்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் ஆகியோரின் பணிகளை சிறப்பிக்கும் வகையில், நிலைய வளாகத்தில் பணியாளர்கள் வரிசையாக நின்றும் வாகனங்களை வரிசைப்படுத்தியும் கையொலி மற்றும் ஊர்தியின் சைரன் ஒலி எழுப்பியும் மரியாதை செய்யப்பட்டது. நிலைய அலுவலர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில் அனைவரும் மதுரை டவுன் தீயணைப்பு நிலையம் முன்பு மணி ஓசை எழுப்பியும் இரு கைகளை தட்டியும் அவர்கள் நன்றியை தெரிவித்தனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!