18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரத பிரதமர் வேண்டுகோளை ஏற்று கைதட்டி ஆரவாரம் செய்த மக்கள்..

பாரத பிரதமர் வேண்டுகோளை ஏற்று கைதட்டி ஆரவாரம் செய்த மக்கள்..

எழுதியவர்: Askar March 22, 2020, 5:40 pm

பாரத பிரதமர் வேண்டுகோளை ஏற்று கைதட்டி ஆரவாரம் செய்த மக்கள்..

மதுரை மாநகரம் பகுதி முழுவதும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இருகைகளையும் தட்டி ஒலியெழுப்பியும் மணி ஓசை எழுப்பும் சேவைகளுக்கு, நன்றி தெரிவிக்கும் வகையிலும் மதுரையில் பெரும்பாலான பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் இல்லங்கள் முன் கூட்டம் கூட்டமாக நின்று கைதட்டி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!