18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனாவின் கோரத்தாண்டவமும், தலைமை காவலரின் மனிதநேயமும்

கொரோனாவின் கோரத்தாண்டவமும், தலைமை காவலரின் மனிதநேயமும்

எழுதியவர்: Askar March 22, 2020, 5:22 pm

கொரோனாவின் கோரத்தாண்டவமும், தலைமை காவலரின் மனிதநேயமும்

கொரோனா வைரஸ் நோய் தோற்று மேலும் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் இன்று 22.03.2020-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகில் ஆதரவற்றோர்கள் சிலர் உணவு அருந்துவதற்கு வழியில்லாமல் இருந்ததால் தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் திரு.மகேஷ் என்பவர் அவரது வீட்டில் இருந்து உணவு சமைத்து கொண்டு வந்து வழங்கினார். அவரது இந்த செயலை பொதுமக்கள் பலர் பாராட்டினர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!