17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெறிச்சோடிய பெரியகுளம்: களத்தில் காவல்துறையினர்..

வெறிச்சோடிய பெரியகுளம்: களத்தில் காவல்துறையினர்..

எழுதியவர்: Askar March 22, 2020, 3:33 pm

 தேனி மாவட்டம் பெரியகுளம் நகர பகுதிகளில் கொரானா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசின் அறிவுரைப்படி வாகனங்கள் நிறுத்தியும் , கடைகள் அடைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுக்களும் தமிழக அரசு அறிவித்ததற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன்றனர்.மேலும் ஆங்காங்கே நடமாடும்  நபர்களை காவல் துறையினர் தொடர்ந்து கண்கானித்து அப்புறபடுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் காவல் துறையினர் பொருட்படுத்தாமல் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இரவு பகலாக களத்தில் இறங்கி செயல்பட்டு  பாடுபடும் காவல்துறையினரக்கு பொதுமக்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்துள்ளனர்.

Aசாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!