17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவையான நேரத்தில் ஓடி ஓடி உதவிய தன்னார்வளர்கள்…

தேவையான நேரத்தில் ஓடி ஓடி உதவிய தன்னார்வளர்கள்…

எழுதியவர்: ஆசிரியர் March 22, 2020, 2:42 pm

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் யாசகர்கள் உணவு கிடைக்காமல் சிரமத்தை சந்தித்தனர்.

இந்த சாமானிய மனிதர்களுக்கும் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை அனைத்து கிளை சகோதரர்களும் கிடைத்த பொருட்களை தயார் செய்து தேவையுடையோரை தேடி சென்று உதவிகள் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!