18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் முழு சுய அடைப்பு……வெறிச்சோடிய தெருக்கள்..

கீழக்கரையில் முழு சுய அடைப்பு……வெறிச்சோடிய தெருக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் March 22, 2020, 11:01 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று (22/03/2020) பாரதப் பிரதமர்ரின் ஆணைக்கிணங்க அனைத்து கடைகளும் அடைத்து வெறிச்சோடி உள்ளது.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எதுவும் வராமலும், மக்கள் நடமாட்டம் இல்லாமலும் வெறிச்சோடிய நிலையில் உள்ளது. புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் புதிய மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் இல்லாத நிலையில் வெறிச்சோடிய காணப்படுகிறது.

கீழை நியூஸுக்காக SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!