17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பெண்கள் நடத்திய கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கீழக்கரை பெண்கள் நடத்திய கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2020, 11:32 pm

கீழக்கரையில் ஷாஹின் பாக் பெண்கள் நடத்தி வந்த நிலையில் நேற்றும் இன்றும் 20 மற்றும் 21ப் தேதி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு நடவடிக்கை செய்ய வேண்டியது சம்பந்தமாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.

மேலும் வந்திருந்த அனைவருக்கும் நோய் எதிர்ப்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் வந்தவர்களிடம் கசாயம் செய்வது சம்பந்தமாக குறிப்புகள் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!