17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை SDPI கட்சி சார்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்..

கீழக்கரை SDPI கட்சி சார்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2020, 8:32 pm

கீழக்கரையில் 19/03/2020 அன்று எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை நகர் சார்பாக கீழக்கரை முழுவதும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இதில் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு கொரோனா சம்பந்தப்பட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு மக்களுக்கு விளக்கமளித்தனர். மேலும் வரும் வாரங்களில் தொடர்ச்சியாக கீழக்கரை நகர் முழுவதும் இந்த கொரோனா சம்பந்தப்பட்ட விளக்கங்களையும்,  விழிப்புணர்வுகளைஇயம் மக்களுக்கு கொடுப்பதற்கு கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தயாராகிக் கொண்டிருப்பதாக SDPI நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!