17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது…

செங்கம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது…

எழுதியவர்: Askar March 21, 2020, 7:53 pm

செங்கம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவர் கைது…

செங்கம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவரை வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் அடிவாரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் போது இருவர் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றனர். புதுப்பாளையம் அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மற்றும் அயோத்தி தெரியவந்தது. உடனே வனத்துறையினர் இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கள்ளதுப்பாக்கி பறிமுதல் செய்தனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் புதுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!