17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பலத்த காற்றுடன் திடீர் சாரல் மழை

மதுரையில் பலத்த காற்றுடன் திடீர் சாரல் மழை

எழுதியவர்: mohan March 21, 2020, 6:36 pm

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை பழங்காநத்தம் காளவாசல் வசந்த நகர் ஆண்டாள்புரம் மாடக்குளம் நேருநகர் டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த காற்று வீசத்தொடங்கியது. பின் சிறிது நேரத்தில் பலத்த சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பூமி குளிர்ச்சி அடைந்து வெப்பம் தனிந்தது .பொதுமக்கள் சாரல் மழையில் நனைந்தபடியே சென்றார்கள். தொடர்ந்து சூறை காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!