18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மறை மாவட்ட ஆயர் முனைவர் செளந்தரராஜூ மறைவு

வேலூர் மறை மாவட்ட ஆயர் முனைவர் செளந்தரராஜூ மறைவு

எழுதியவர்: mohan March 21, 2020, 4:31 pm

வேலூர் மறை மாவட்ட ஆயராக (பிஷப்) இருந்தவர் டாக்டர் பி.செளந்தரராஜூ. இவர் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள ஜெர்மன் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்Uட்டு காலமானார். அவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கொழப் பலூர் ஆகும். தற்போது இவரது உடல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மார்சுவரில் வைக்கப்பட்டு உள்ளது. அவரின் இறுதி சடங்கு திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது’ அதுவரை அவரின் உடலை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை

கே, எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!