18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

எழுதியவர்: mohan March 21, 2020, 4:26 pm

வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர்கிருஷ்ணமூர்த்தி ஆலோசனையில் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட நேதாஜி காய்கறி மார்கெட் சாரதி மாளிகை பகுதியில் உள்ள கடை களுக்கு சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் மாநகராட்சி தூய்மை பணியாளர் கள்லைசால் கிருமி நாசினியை தெளித்தனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!