18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை RDCC வங்கியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி………

கீழக்கரை RDCC வங்கியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி………

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2020, 2:27 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை விஏஓ அலுவலகம் அருகில் இயங்கிவரும் இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கீழக்கரை கிளை (RDCC) வங்கியில் கொரோனா நோய் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (21/03/2020) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வராமல் தடுப்பதற்க்காக வங்கியின் நுழைவு வாயிலில் கை கழுவுதற்க்கு சோப்பு மற்றும் திரவம் ஆகியவை வைக்கப்பட்டு, வங்கி மேலாளர் சிவகணேச பெருமாள் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கொரோனவிலிருந்து பாதுகாப்பது பற்றி வங்கி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்வின் போது உடன் வங்கி ஊழியர்கள். பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸுக்காக SKV. சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!