18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோடை வெயிலில் தாக்கத்தை குறைக்கும் விதமாக மஹ்தூமியா நல அமைப்பு (MASA) சார்பாக தர்பூசணி பழச்சாறு வழங்கும் நிகழ்வு…

கோடை வெயிலில் தாக்கத்தை குறைக்கும் விதமாக மஹ்தூமியா நல அமைப்பு (MASA) சார்பாக தர்பூசணி பழச்சாறு வழங்கும் நிகழ்வு…

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2020, 2:06 pm


கீழக்கரையில் இன்று (21/03/2020) கோடை வெயிலில் தாக்கத்தை குறைக்கும் விதமாக மஹ்தூமியா நல அமைப்பு (MASA) சார்பாக தர்பூசணி பழச்சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த முகாமை பழைய குத்பா பள்ளி ஜாமாத்தின் முன்னாள் தலைவர் ஜின்னா சாகிபு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர் இதற்காக ஏற்பாட்டை மஹ்தூமியா சமூக நல அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!