17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு

ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு

எழுதியவர்: mohan March 21, 2020, 10:22 am

தெப்பக்குளம் காவல் ஆய்வாளர்  கணேசன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணண் ஆகியோர்  மாரியம்மன் தெப்பக்குளத்தில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கொரோனா தொற்று வைரஸ் பரவாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!