18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » MASA சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்….

MASA சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்….

எழுதியவர்: ஆசிரியர் March 20, 2020, 2:37 pm

கீழக்கரையில் இயங்கிவரும் மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA) சார்பில் விழிப்புணர்வு வழங்கும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கீழக்கரையில் உள்ள பழைய குத்பா பள்ளி, நடுத்தெரு ஜும்மா பள்ளி, முகம்மது காசி அப்பா பள்ளிகளில் வழங்கப்பட்டன.

கீழை நியூஸுக்காக SKV சுஐபு.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!