17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் திருமணம் ஆன காதல்ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆம்பூர் திருமணம் ஆன காதல்ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

எழுதியவர்: mohan March 20, 2020, 12:03 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாமரிஷி குப்பத்தை சேர்ந்த ராமதாஸ் (29) திருப்பத்தூரை சேர்ந்த சுமித்திரா (24) ஆகிய காதல் திருமணம் நேற்று செய்தனர். ஆனால் 20-ம் தேதி இன்று ஆம்பூர் வீர வர்கோவில் Uகுதியில் சென்னை-பெங்களுர் செல்லும் ரயில் பாதையில் காலையில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது உறவினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!