17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

எழுதியவர்: mohan March 20, 2020, 11:35 am

போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம். மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் மற்றும் திரு.கணேஷ்ராம் கொரானா வைரஸ் பரவாமல் எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் அதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!