18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் கொரானோ நோய் கண்டறியும் கருவி மூலம் பயணிகளுக்கு சோதனை

காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் கொரானோ நோய் கண்டறியும் கருவி மூலம் பயணிகளுக்கு சோதனை

எழுதியவர்: mohan March 19, 2020, 5:24 pm

இந்தியா முழுவதும் கொரானோ நோய் கிருமி பரவாமல் தடுக்க பல்வேறு வகை மருத்துவ சோதனை தடுக்கும் முறை சுகாதார துறையால் வேகமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் பயணிகளை நோய் அறியும் கருவி மூலம் நெற்றியில் வைத்து சோதனை இன்று முதல் காட்பாடி ரயில் நிலைய முகப்பில் அனைத்து பயணிகளுக்கு சுகாதார துறையால் செய்யப்பட்டு வருகிறது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!