வேலூர் மாநகர மாவட்ட அமமுக சார்பில் வாலாஜா ஒன்றியம் கொண்ட குப்பம் ஊராட்சியில் நடந்த விழாவிற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி பொருளாளர் ஏழுமலை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு செயலாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி கலந்துகொண்டு மாணவ – மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஏ.எஸ். ராஜா பொருளாளர் அப்புபால் பாலாஜி அம்மா பேரவை செயலாளர் கோபி சிறுபான்மை பிரிவு அப்துல்லா ஒன்றிய செயலாளர்கள் சோளிங்கர் (மேற்கு) பாபு காட்பாடி சந்தர் கணேஷ் வேலூர் பாஸ்கர் மாணவரணி லட்சுமணன் பொன்னை ஊராட்சி செயலாளர் குமார் பகுதி செயலாளர்கள் ரமேஷ், விஜயராஜன் ,குட்டியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாலாஜா ஒன்றியத்தில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
எழுதியவர்: mohan March 19, 2020, 5:15 pm




You must be logged in to post a comment.