17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் நிலையத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

காவல் நிலையத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

எழுதியவர்: mohan March 19, 2020, 4:42 pm

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி இன்று 19.03.2020 ம் தேதி அனைத்து காவல் நிலையங்களும் சுத்தம் செய்யப்பட்டு காவலர்களுக்கும் மற்றும் மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!