மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோடு திரு முருகன் கோவிலில் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் முதுபெரும் தலைவர் குமரி அனந்தனின் 88வது பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினார். இவ்விழாவில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் தீபா வி. பாண்டி தலைமையில் நகர தலைவர் எம். மகேந்திரன் முன்னிலையில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.எல். விஜயகாந்த் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். ‘முன்னதாக திரு முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் தியாகி குருசாமி சின்னராசா நகர துணைத் தலைவர் சந்திரசேகர் மானூத்து பாண்டி தொண்டரணி முருகேசன் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெயகணேஷ் பெரியசாமி. ராகுல் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் பிறந்தநாள் விழா,
எழுதியவர்: mohan March 19, 2020, 1:46 pm




You must be logged in to post a comment.