18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவசம் அணிந்து பணிபுரிய உத்தரவு

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவசம் அணிந்து பணிபுரிய உத்தரவு

எழுதியவர்: mohan March 19, 2020, 11:48 am

மதுரை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் முருகேசன்  உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் அவ்வப்போது கை கால் உள்ளிட்ட சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவ வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் முதல் கட்டமாக  அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. சுமார் 3000க்கும் மேற்பட்ட ஓட்டுனர் நடத்துனர்கள் பணியாற்றும் மதுரை மதுரை மண்டலத்தில் இது  முதல் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!