18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மஹ்தூமியா சமூக நல அமைப்பு சார்பாக சாலைகளை சீரமைக்க ஆணையரிடம் கோரிக்கை..

மஹ்தூமியா சமூக நல அமைப்பு சார்பாக சாலைகளை சீரமைக்க ஆணையரிடம் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் March 18, 2020, 4:07 pm

மஹ்தூமியா சமூக நல அமைப்பு சார்பாக இன்று (18/03/2020) கீழக்கரை நகராட்சி ஆணையாளரை சந்தித்து கீழக்கரை நகரில் பழுதடைந்த சாலைகள், பழுதடைந்த சாக்கடை கால்வாய் போன்றவைகளை சீரமைக்கவும், தெருக்களில் திறந்து கிடக்கும் வாருகால்  மூடிகளை சீர் செய்யவும் கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் மஹ்தூமியா சமூக நல அமைப்பு சார்பாக அனேக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கோரிக்கைஎளை கவனமுடன் கேட்டஇறந்த ஆணையர், உடனே சரி செய்ய ஆவணம் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!